முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
என்னுடைய அணிந்துரைகள் இடம்பெற்ற விசையுறு பந்தினைப் போல் நூலாசிரியர் வேளாண் அலுவலர் கவிதாயினி ஆ.குமாரி லட்சுமி, மனதின் ஓசைகள் ஆசிரியர் கவித்தென்றல் பள்ளி ஆசிரியை அ.நூர்ஜகான் ,கதைசொல்லி கவிதாயினி லெட்சுமி மூன்று இனியதோழிகளும் ,பதிப்பாளர் கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன் இன்று கீழடியில் வெளியிட்ட அதிரல் திங்கள் இதழ்,நூல்களை இல்லம் வந்து எனக்கும் என் மனைவி ஜெயச்சித்ராவிற்கும் பொன்னாடைப் போர்த்தி வழங்கினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக