இன்றைய புத்தக* *மொழி* 14.04.2023அம்பேத்கர்*

இன்றைய புத்தக* *மொழி* 14.04.2023 📚📚📚🌹📚📚📚 "யார் ஒருவர் தனது உரிமைகளை தற்காத்துக் கொள்ள போதிய விழிப்புணர்வுடன் இருக்கிறாரோ... யார் ஒருவர் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறாரோ... யார் ஒருவர் அடுத்தவர் கைப்பாவையாக இல்லாமல் போதிய சுயசிந்தனையும் சுயமரியாதையும் கொண்டு செயல்படுகிறாரோ... *அவரையே நான் சுதந்திர மனிதன் என்பேன்".* - *அம்பேத்கர்* -

கருத்துகள்