இன்றைய புத்தக* *மொழி* 13.04.2023

இன்றைய புத்தக* *மொழி* 13.04.2023 📚📚📚🌹📚📚📚 வயதாகிவிட்டது என்பது வெறும் சொல்லில்லை. அது ஒரு நிலை. *மலர்வது தானே மலரின் நோக்கம்...* எந்த மலரையும் வயதாகிவிட்டது என்று நாம் நினைப்பதில்லையே. - *எஸ். ராமகிருஷ்ணன்*

கருத்துகள்