கீழடி இனியநண்பர் புகைப்படக் கலைஞர் குணா அமுதன் கை வண்ணம்

- 2600 ஆண்டுகால பழமையான பண்பாடு! சங்க கால பண்பாட்டு வரலாற்று ஆய்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த கீழடி அகழாய்வு இப்போது அருங்காட்சியகமாக நம் முன்னே நிற்கிறது. மிகச் சிறப்பாக வடிமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் சில காட்சிகள் உங்கள் பார்வைக்காக ... -இரா.குண அமுதன்.

கருத்துகள்