படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! கண்களின் வழியே கம்பி இல்லா / மின்சாரம் பாய்ச்சியது போதும் / இமைகளால் மூடிடு இனியவளே !

கருத்துகள்