இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் பொறுப்பாளரும் ,சிவயோகம் மலராசிரியர் பொன் பாலசுந்தரம் அவர்களின் மகள் உமா,மருமகன் கிருபாகரன் (தணிக்கையாளர்)மதுரைக்கு வந்தனர்.பொன்னாடைப் போர்த்தி, "இளங்குமரனார் களஞ்சியம்" ,"அம்மா அப்பா"நூல்கள் வழங்கி வரவேற்ற வேளை. 7.3.2023

கருத்துகள்