மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் நடந்த நூல் அறிமுக விழா 5.3.2023. படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் நடந்த நூல் அறிமுக விழா.புலவர் செந்தலை கவுதமன் அவர்களின் மனைவி மருத்துவமனையில் இருந்ததால் அவரால் வர இயலவில்லை .அழைப்பிதழில் பெயர் அச்சிட்ட அனைவரும் நேரில் வந்தும் ,சிலர் அவர்களின்சார்பாகவும் ,.விழாவிற்கு வந்தவர்களும் நூலிற்கு ரூபாய் 800 செலுத்தி பெற்றுக் கொண்டனர் 5.3.2023. படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

கருத்துகள்