பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை (அரசியல் சார்பற்றது) "தமிழைத் தேடி விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம்" நிறைவு நாள், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரையில் நடைபெற்றது. அவ்விழாவில் நான் திருக்குறள் பற்றிய தீர்மானத்தை படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தீர்மானம் இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ச. இராமதாசு எழுதிய எங்கே தமிழ்? என்ற நூல் பரிசளிக்கப்பட்டது. இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.28.2.2023

கருத்துகள்