அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம்.சார்பில் 11.3.2023இன்று காலை 10.00 மணி அளவில் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் மன்ற நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.மன்றத்தின் புதிய பொறுப்பாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்கள்..படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்