படத்திற்கு ஹைக்கூ !.கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ !.கவிஞர் இரா.இரவி ! ஏழை மேலும் ஏழையாகிறான் / பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் / ஒன்றியஅரசு திட்டங்களால் !

கருத்துகள்