மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் முனைவர் இரா .வரதராசன் இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,ச .லிங்கம்மாள் ,அஞ்சூரியா க .செயராமன் ,பெரி .கரு .சம .சமயக்கண்ணு ,ம .ஜெய்சங்கர் ,கோ .சங்கரநாராயணன் ,மு .இதயத்துல்லா ,அழகையா,புலவர் .முருகுபாரதி ,சாந்தி திருநாவுக்கரசு ,இராமபாண்டியன் ,போன் .பாண்டி ,பால கிருட்டிணன் ஆகியோர் அருந்தமிழே நம் அடையாளம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர்ம.ுனைவர் வரதராசன் எழுதிய "தன்மானத் தமிழ் போற்றி " நூல் வெளியிடப்பட்டது .வருகை தந்த கவிஞர்களுக்கு நூல் ஆசிரியர் நூல் வழங்கினார் .
































கருத்துகள்
கருத்துரையிடுக