அறிஞர் அண்ணா

அரசால் தடைசெய்யப்பட்ட அண்ணாவின் நூல்கள் - 4 *அண்ணா திரைக்கதை-வசனம் எழுதிய படங்கள்-10 *அண்ணா பங்களித்த பத்திரிக்கைகள் எண்ணிக்கை-11 *அண்ணா எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகங்கள்-13 *அண்ணாவின் புனைப் பெயர்கள்-22 *அண்ணா எழுதிய குறுநாவல்கள்-24 *அண்ணா எழுதிய கவிதைகள்-77 *அண்ணா எழுதிய சிறுகதைகள்-113 *அண்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள்-129 *தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள்-316 *அண்ணா நிகழ்த்திய ஆங்கில உரைகள்-400 *அண்ணா குடும்பத்தாரால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள அண்ணாவின் கட்டுரைகள்-1476 *அண்ணா நிகழ்த்திய தமிழ்ச் சொற்பொழிவுகள்-12,775

கருத்துகள்