தினமணி கவிதைமணி ஆசிரியராக இருந்து பலரின் கவிதைகளை இணையத்தில் ஏற்றிய இனியநண்பர் கவிஞர் திருமலை சோமு அவர்கள் சீனா சென்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்துள்ளவர் மதிப்புரைக்காக அவருடைய "நதியின் கடவுள்" சீன மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ள நாட்டுப்புற கதைகள் நூலை வழங்கிய வேளை. (நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடு )

கருத்துகள்