உலகின் முதன் மொழி தமிழ்
ஒருவரியில் கருத்து சொல்வது ஆத்திசூடி!
இரண்டுவரியில் கருத்து சொல்வது திருக்குறள்!
மூன்று வரியில் கருத்து சொல்வது திரிகடுகம்
நான்கு வரியில் கருத்து சொல்வது நாலடியார் நான்மணிக்கடிகை
ஐந்துவரியில் கருத்து சொல்வது சிறுபஞ்சமூலம்
இன்று உலக தாய் மொழி தினம்!
தமிழ் மொழியை போற்றி வணங்குவோம்!தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ ❤️ என்னும் எழுத்து தமிழுக்குச்
சிறப்புத் தருவது. எந்த மொழியிலும் இதுபோன்ற
எழுத்து கிடையாது.
அதனால் புலவர்கள் இதனை
‘சிறப்பு ழகரம்’😍😍 என்றே கூறுவர்.
தமிழின் சிறப்புகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
ஒழுக்கம்..விழுப்பம்..அழகு…உழவு ..மொழி
வாழ்க்கை..விழா..மழை..உழைப்பு..அமிழ்..
குமிழ்..மகிழ்..ழகர சொற்கள்
🙌தரணியெங்கும் பேசும் மொழிகளுக்கெல்லாம்
தலைவன் நீயே...
தவழும் குழந்தைக்கும் உன் முதலெழுத்தின் உச்சரிப்பே
உன் மொழியின் சிறப்பு
அகிலமெங்கும் ஆள்கிறாய் உன் பெருமையால்
#தமிழ்
#உலகதாய்மொழிதினம்
#உலக_தாய்_மொழி_தினம்
உலக தாய் மொழி தினம்
கருத்துகள்
கருத்துரையிடுக