அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் " திராவிட மொழி ஞாயிறு " தேவநேயப் பாவாணர் அவர்களின் 122 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு 7.02.2023 காலை 10 மணி அளவில் மதுரை சாத்தமங்கலம் பால்ப் பண்ணை அருகில் உள்ள தேவநேயப் பாவாணர் நினைவு மண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மன்றத் தலைவர் திரு. என்.எம. மாரி அவரகள் மாலை அணிவித்தார்கள். நிகழ்வில் மன்றத்தின் புரவலர் அரிமா மகா. கணேசன், துணைச் செயலாளர்கள் திரு. கரு. ஆறுமுகம், திரு.லெ. முருகேசன், மன்றத் துணைத் தலைவர் திரு. டி.வி. அழகர், மன்றச் செயற்குழுவினர்கள் திரு. ப. பாண்டித்துரை, திரு. இல. வெள்ளைச்சாமி, திரு. ரெ. கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளர்கள்: புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு.பி.வரதராசன், கவிஞர் திரு. இரா. இரவி, வழக்கறிஞர் திரு. இராம. வைரமுத்து மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன் கை வண்ண

கருத்துகள்