நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி மாணவ,மாணவியர் சார்பில் " திராவிட மொழி ஞாயிறு " தேவநேயப் பாவாணர் அவர்களின் 122 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு 7.02.2023 காலை 10 மணி அளவில் மதுரை சாத்தமங்கலம் பால்ப் பண்ணை அருகில் உள்ள தேவநேயப் பாவாணர் நினைவு மண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையிட்டு மரியாதை புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு.பி.வரதராசன், கவிஞர் திரு. இரா. இரவி, மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்