கலாகேந்திரவும் தமிழ் இசைச் சங்கமும் இணைந்து நிகழ்த்திய மதுரை முத்தையா செட்டியார்மன்றத்தில் நடந்த உலகசாதனை நாட்டியம் 1

உலக சாதனை நாட்டியம். கலாகேந்திரவும் தமிழ் இசைச் சங்கமும் இணைந்து நிகழ்த்திய மதுரை முத்தையா செட்டியார்மன்றத்தில் நடந்த உலகசாதனை நாட்டியம் 18.2.2023காலை 8 மணி முதல் 19.2.2023 காலை8.20 மணி வரை நடந்தது .நிறைவு விழா .படங்கள் . நாள் 19.2.2023 காலம் சென்ற கலாகேந்திரா நிறுவனர் முனைவர் சைலஜா அவர்களின் கனவை நிறைவேற்றும் வண்ணம் அவரது புதல்வி செல்வி ஹம்சினி தலைமையில் 6 வயது முதல் 75வயது வரையிலான நடனக் கலைஞர்கள் நடனம் இடைவெளியின்றி தொடர்ந்து விடிய விடிய ஆடினார்கள் காலம் சென்ற முனைவர் சைலஜாவின் கணவர் திரு .மகாதேவன் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்

கருத்துகள்