நாள் : 21.01.2023 சனிக்கிழமை - காலை 10.00 மணி
இடம் : அல் அமீன் மேல்நிலைப் பள்ளி
K. புதூர் பஸ் நிலையம் அருகில்
நூல்: சு. வெங்கடேசன் எழுதிய "கதைகளின் கதை"
நூல் மதிப்புரையாளர் : திரு. கோ. ஏகாம்பரம்
அனைவரும் நண்பர்களுடன் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
ஜி. ராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள்
கருத்துரையிடுக