மகிழ்வான தகவல் . ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் . ! கவிஞர் இரா .இரவி ! மதுரை உலா புலனம் குழுவில் "படத்திற்கு கவிதை" போட்டியில் மூன்று சம பரிசுகளில் ஒரு பரிசு கிடைத்துள்ளது .அனுப்பப்பட்ட கவிதைகளை எழுதியவர் பெயர் இன்றி, நடுவர் கவிதாயினி பத்மாவதி அவர்களிடம் வழங்கி தேர்வு செய்து உள்ளனர் .இது இரண்டாவது போட்டியாகும் .இப்போட்டியை நடத்திய கனகமகால் ரெ கார்த்திகேயன் ,கவிஞர் இயக்குனர் கோ ,குடந்தை ரகுநாதன் உள்ளிட்ட மதுரை உலா புலனம் பொறுப்பாளர்களுக்கு நன்றி . , படத்திற்கு கவிதை !கவிஞர் இரா.இரவி ! வறுமை சல்லடையாக துளைத்தபோதும் சட்டை செய்யாமல் பாசம் பொழியும் தந்தை உலகம் காட்டுகிறார் தோளிலேற்றி !

கருத்துகள்