முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
22.1.2023.உலகத்தமிழ் ஆய்வுச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா வாணி பள்ளியில் நடந்தது. ஆசிரியர்களுக்கான போட்டிகள் நடத்தி விருதுகள் வழங்கினர்.சங்கத்தின் பொறுப்பாளர்கள் வி.எஸ்.கந்தசாமி,வீரக்குமார்,மு.இராமபாண்டியன்,பள்ளி தாளாளர் செல்வராசு,கவிஞர் இரா.இரவி கலந்து கொண்டனர்.உலகத்தமிழ் ஆய்வுச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா வாணி பள்ளியில் நடந்தது. ஆசிரியர்களுக்கான போட்டிகள் நடந்தது.நடுவராக இருந்த கவிஞர் இரா.இரவிக்கு நினைவுப்பரிசு வழங்கினார் பேராசிரியர் சக்திவேல்.உடன் சங்கத்தின் பொறுப்பாளர்கள் வி.எஸ்.கந்தசாமி,வீரக்குமார்,மு.இராமபாண்டியன்,பள்ளி தாளாளர் செல்வராசு உள்ளனர்.உலகத்தமிழ் ஆய்வுச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா வாணி பள்ளியில் நடந்தது. ஆசிரியர்களுக்கான போட்டிகள் நடத்தி விருதுகள் வழங்கினர்.மு.இராமபாண்டியன் நூல் வெளியிட்டனர்.உடன் சங்கத்தின் பொறுப்பாளர்கள் வி.எஸ்.கந்தசாமி,வீரக்குமார்,பள்ளி தாளாளர் செல்வராசு,பேராசிரியர் சக்திவேல் கவிஞர் இரா.இரவி கலந்து கொண்டனர். இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக