இன்றைய சிந்தனை.* 06.01.2023. - வெள்ளி.

இன்றைய சிந்தனை.* 06.01.2023. - வெள்ளி. மரம்போல் மனிதன் வளருகிறான் என்பது பெருமையல்ல. மரம்போல் அவன் பயன்படுகிறானா என்பதே பெருமை. *-கண்ணதாசன்.* *இனிய காலை வணக்கம்.*🙏

கருத்துகள்