மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி.தலைமை பேராசிரியர் சக்திவேல் தலைவர்,முன்னிலை கவிஞர் இரா.இரவி செயலர்,சிறப்புரை பி.வரதராசன் தலைவர் புரட்சிக் கவிஞர் மன்றம்

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி.தலைமை பேராசிரியர் சக்திவேல் தலைவர்,முன்னிலை கவிஞர் இரா.இரவி செயலர்,சிறப்புரை பி.வரதராசன் தலைவர் புரட்சிக் கவிஞர் மன்றம்.கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு அவர்களின் "யாக்கைச் சுடர் "கவிதை நூல் வெளியிடப்பட்டது.வருகை தந்த அனைவருக்கும் நூலை நன்கொடையாக வழங்கினார் நூல் ஆசிரியர்.உடன் கவிஞர்கள் இரா.கல்யாணசுந்தரம்,கு.கி.கங்காதரன்,குறளடியான் மற்றும் பலர் பைந்தமிழ் பாவலர் பாரதி என்ற தலைப்பில் பேராசிரியர்சி . சக்திவேல் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாணசுந்தரம் ,கு .கி .கங்காதரன் ,குறளடியான் ,இராமபாண்டியன் ,அஞ்சூரியா செயராமன் ,ஜெ .அனுராதா ,பா .பொன்பாண்டி ,புலவர் மகா .முருகபாரதி ,,சாந்தி திருநாவுக்கரசு ,லிங்கம்மாள் ,மு .ரித்திகா ஸ்ரீ ,சு பால கிருட்டிணன் ஆகியோர் கவிதை படித்தனர் .கந்தசாமி ,நா .குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர் . படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.25.12.2022

கருத்துகள்