டெல்லியில் உலகளவில் நடந்த கருத்தரங்கில் கண்சிகிச்சைப் பற்றிய கட்டுரை வழங்கி பாராட்டுப்பெற்ற புல்லாங்குழல் ஆசிரியர் மருத்துவர் பாஸ்கரன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிஞர் இரா.இரவி நினைவுப்பரிசு வழங்கினார். உடன் முன்னாள் இராணுவ வீரர் பழனிச்சாமி.

கருத்துகள்