முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் என்னுடைய "ஹைக்கூ உலா " நூலில் உள்ள அறம் என்ற தலைப்பிலான ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன .சமீபத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் .விடைகள் ."ஹைக்கூ உலா" நூலிற்கு முது முனைவர் வெ .இறையன்பு அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார்கள் . தகவல் உதவி சிவா பாரதியார் பல்கலைக் கழகம்
கருத்துகள்
கருத்துரையிடுக