நன்று .பாராட்டுகிறேன்

மதுரை மாவட்டத்தின் அரிட்டாபட்டி மலைக் குன்றுகள் கொண்ட பகுதிகள், 6ம், 7ம் நூற்றாண்டுகளின் வரலாற்று சின்னங்களையும், பல்லுயிர் வளமும் கொண்ட பகுதி. இன்று இப்பகுதி தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய தொன்மை இடமாக Biodiversity heritage site என அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள்