மதுரை வாசகர் வட்டம்
நூல் மதிபபுரைக் கூட்டம்
நாள்: 26.11.2022 - சனிக்கிழமை - காலை 10.00 மணி
இடம் : அல் அமீன் மேல்நிலை பள்ளி
K. புதூர் பேருந்து நிலையம் அருகில்
நூல் : கவிஞர் வைரமுத்து எழுதிய "தமிழ் ஆற்று படை"
நூல் மதிப்புரையாளர்: திரு. ஆ. முத்து கிருஷ்ணன்
நண்பர்களுடன் தவறாது வருக.
ஜி. ராமமூர்த்தி
ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள்
கருத்துரையிடுக