முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மதுரை சித்திரை வீதிகளில் நேற்று இரவு போடப்பட்ட தீபாவளி வியாபாரக் குப்பைகளை இன்று தீபாவளி விடுமுறை எடுக்காமல் அகற்றும் பணியைத் தொடங்கி விட்டனர்.தூய்மைப் பணியாளர்களின் உயர்ந்த பணியினைப் போற்றுவோம்.படங்கள் கவிஞர் இரா.இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக