முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
மகிழ்வான தகவல்.மதுரை வாசகர் வட்டம் விழாவில் நான் நூல்கள் அன்பளிப்பு வழங்கிய செய்தியைப் படித்துவிட்டு இனியநண்பர் எழுத்துவேந்தர் இந்திரா செளந்தரராஜன் அவர்களும் அவரிடம் உள்ள நூல்களை அல் அமீன் மேல்நிலைப் பள்ளிக்கு நன்கொடை வழங்க உள்ளார்.திருமங்கலம் இறையன்பு நூலகத்திற்கும் நூல்கள் நன்கொடை வழங்க உள்ளார்கள் .இன்று காலையில் அலைபேசியில் தகவல் தந்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக