படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! அமர்ந்து பல்லாங்குழி / விளையாடலாம் போல அந்தளவில் / ஊழல்வாதி போட்ட சாலை !

கருத்துகள்