தோன்றியதென் சிந்தைக்கு ! கவிஞர் இரா.இரவி ! தேதி: அக்டோபர் 23, 2022 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் குஜராத் தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு தீபாவளி வரை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் இல்லை என்று அறிவித்தது தவறு.பல விபத்துகளுக்கு வழி வகுக்கும்.காவலர்களுக்கு மட்டும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கலாம்.கவிஞர் இரா.இரவி கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக