படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! பறவைகள் நாடுகள் மாறி வருடா வருடம் / வந்துவிடுகின்றன வழி தவறாமல் / வேடந்தாங்கல் !

கருத்துகள்