எத்தனைமுறை படங்கள் எடுத்தாலும் சலிக்காத மாரியம்மன் தெப்பக்குளம். மன்னர் திருமலை நாயக்கர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக மண் எடுக்க தோண்டிய பள்ளத்தை தெப்பக்குளமாக வடிவமைத்தார்.இப்படி தோண்டும் போது கிடைத்த சிலைதான் மீனாட்சி கோயிலில் உள்ள பெரிய முக்குறுணி பிள்ளையார் சிலை.படங்கள் கவிஞர் இரா.இரவி

கருத்துகள்