மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் பொதுச் செயலர் செல்லப்பாண்டியன் தலைமையில் தியாகத்தின் திரு உருவம் கப்பலோட்டிய தமிழர் வ .உ .சிதம்பரனார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை .செலுத்தினர் .பொது மக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார் .கவிஞர் இரா .இரவி கலந்து கொண்டு சிறப்பித்தார்

கருத்துகள்