மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கம்

25.9.2022.மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளி உள் அரங்கில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் நடந்த கவியரங்கில் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்தார் . முனைவர் வரதராசன், கவிஞர்கள் இரா.கல்யாண சுந்தரம்,கு.கி.கங்காதரன்..ஆகியோர் முன்னிலை வகித்தனர் .. கவிஞர்கள் புலவர் மகா .முருகபாரதி ,குறளடியான் ,பால் பேரின்பநாதன் ,அஞ்சூர்யா க .செயராமன் ,லிங்கம்மாள் ,முனைவர் வரதராசன் ,இரா .கல்யாண சுந்தரம் ,மா .வீரபாகு ,சங்கர நாராயணன் ,மு .இராமபாண்டியன் ,சே .அனுராதா ,நா .குருசாமி ,பொன்பாண்டி ,கு .கி .கங்காதரன் ,எ .அலகையா ,சாந்தி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு என்றதலைப்பில் கவிதை பாடினார்கள். கவிதாயினி செ.அனுராதா எழுதிய மதுரை மாநகர் சிறப்பு கண்ணோட்டம் நூலும் கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசு எழுதிய யாப்பியக்கதிர்கள் ஹைக்கூ ( கவிஞர் இரா .இரவி அணிந்துரை நல்கிய நூல் ) நூலும் வெளியிடப்பட்டன .நூல் ஆசிரியர்கள் வருகை தந்த அனைவருக்கும் நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள் . படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் சம்பத் கை வண்ணம்.புகைப்பபடக் கலைஞர் ஏற்பாடு மதுரைஉலா ரெ.கார்த்தி கேயன். அரங்கம் தந்து உதவியவர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன்.அவர்கள் .

கருத்துகள்

கருத்துரையிடுக