வெ.இறையன்பு படைப்புகளில் சமுதாயச் சிந்தனைகள்"எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டில் தேசியக் கல்லூரியின் ஆய்வாளர் தெரிவித்த முடிவுரை:-
(1).ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்வதும்,போலித்தன்மையைத் துறந்து சுயத்தை அடைய முயற்சிப்பதும் பகுத்தறிவின் மூலம் இயலும்.மூடநம்பிக்கைகளைக் களைவதும்,பிற்போக்கான எண்ணங்களைத் துறப்பதும் பகுத்தறிவினால் மட்டுமே இயலும் என்பன இறையன்புவின் பகுத்தறிவுச் சிந்தனைகள்.
(2).சுயக்கட்டுப்பாடும்,சுயசிந்தனையும் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவை என்பதையும் ஒவ்வொருவரும் சுயவிடுதலை அடைய வேண்டும் என்பதையும் இறையன்பு வலியுறுத்துகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக