29.9.2022 இன்று மதரை புத்தகத் திருவிழாவில்..படங்கள் கவிஞர் இரா .இரவி !

29.9.2022 இன்று மதரை புத்தகத் திருவிழாவில்.147 முறை குருதிக்கொடை வழங்கிய உள்ள இனியநண்பர் ஜோஸ் அவர்களுடன்
இனியநண்பர் பேராசிரியர் கரகக்கலைஞர் அவர்களுடன்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவன அரங்கில் நடிகர் தனுஸின் தந்தை இயக்குனர், நாவல் ஆசிரியர் எழுத்தாளர் கஸ்தூரி இராஜா அவர்களுடன் உடன் இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன்
ல்.மணிவாசகர் பதிப்பகம் இனியநண்பர் சொக்கலிங்கம் அவர்களுடன்

கருத்துகள்