தினம் ஒரு பொன்மொழி
" சமுதாயத்தில்
இன்றுள்ள வேற்றுமை,
பகைமை, துவேஷம்,
இழிவு, வறுமை
எல்லாம் மனிதனின்
அறிவுக் குறைவினால்
பகுத்தறிவு இல்லாததால்
அல்லது
பகுத்தறிவைச்
செவ்வனே பயன்படுத்தாதால்
ஏற்பட்டவையே அன்றி
காலக் கொடுமையாலோ
கடவுள் தன்மையாலோ
அல்ல."
- தந்தை பெரியார்
கருத்துகள்
கருத்துரையிடுக