மதுரை மாவட்டசுற்றுலா அலுவலராகப் பதவி ஏற்றுள்ள சோ.மு.ஸ்ரீ பாலமுருகன் அவர்களுக்கு வரவேற்பும்.டில்லி சுற்றுலா அலுவலராக இடம் மாற்றம் ஆகியுள்ள என்.பி. சிவராஜ் அவர்களுக்கு பிரிவு உபச்சாரமும்.உடன் உதவி சுற்றுலா அலுவலர்கள் அன்பரசு,முனியப்பன்,ஹரி சங்கர்.

கருத்துகள்