மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் நடத்த விடுதலை திருநாள் மற்றும் கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் பிறந்த நாளை முன்னிட்டு சிம்மக்கல் முதியோர் இலாத்தில் மதிய உணவு வழங்கினர் .பொதுச் செயலர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி கலந்து கொண்டார. படங்கள் .இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக