மதுரை மேலாண்மை சங்கத்தின் சார்பில் நடந்த விழா !
படங்கள் கவிஞர் இரா .இரவி !
கவி உலகில் கவிஞர் கோ என்ற பெயரும் கலை உலகில் இயக்குனர் ரே என்ற பெயரும் கொண்ட இனிய நண்பர் இராஜா கலந்து கொண்டார் .அவரது குறும்படங்கள் திரையிடப்பட்டன .குழந்தை நட்சத்திரம் அனு ஸ்ரீக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினர்.
மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் பகத்சிங் மூளை அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரோபோ செயற்கை கருவிகளின் பயன்பாடு பற்றியும் ,மூளையின் செயல்பாடுகள் பற்றியும் சிறப்புரையாற்றினார் .
விழா ஏற்பாடு பொறியாளர் சண்முகசுந்தரம்
ஒருங்கிணைப்பு இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயனுக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்
அம்மாசி ,கவிஞர் இரா .இரவி புகை
ப்படக் கலைஞர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக