படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.
ஜன்னல்*
ஜன்னலில் இருந்து வரும் காற்றைப்போல எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால், ஜன்னல் வழியாக பார்க்கப்படும் பார்வையும் நல்ல எண்ணங்களாக இருந்தால் நம் வாழ்க்கையும் ஜன்னலோர வாழ்க்கையாக மாறும் சுகமாக. அழகான கதை பேசும் நம் வாழ்க்கையில்.
*அன்பு வணக்கம் *
*window*
If there is no expectation like the wind from the window, if the view seen through the window and good thoughts, our life will become a window-side life. A beautiful story in our lives.
*Self-Love*
கருத்துகள்
கருத்துரையிடுக