மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! என்னுடைய 26 வது நூலான "இளங்குமரனார் களஞ்சியம் " 27 வது நூலான "அம்மா ,அப்பா "இரண்டு நூல்களின் அச்சுப்பணி துவங்கி விட்டது .புகழ் பெற்ற  . பெருமை மிகு வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளன.
--

கருத்துகள்