சுற்றுலா அலுவலகம் ,மதுரை .உதவி சுற்றுலா அலுவலர்கள் இடமாற்றம் ,பிரிவு உபச்சார விழா !

சுற்றுலா அலுவலகம் ,மதுரை.உதவி சுற்றுலா அலுவலர்கள் இடமாற்றம் ,பிரிவு உபச்சார விழா ! இனிய நண்பர்கள் உதவி சுற்றுலா அலுவலர்கள் அன்பரசு ,ஹரி சங்கர் இருவருக்கும் சுற்றுலா அலுவலர் சிவராஜ் பொன்னாடைப் போர்த்தி இடமாற்றம் ஆணை வழங்கினார் உதவி சுற்றுலா அலுவலர் (வி ஓ .) கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்தி நூல் வழங்கினார் .உடன் பணியாளர்கள் மாரிமுத்து ,சுப்பிரமணி .

கருத்துகள்