இனியநண்பர் புகைப்படக் கலைஞர் முருகன் கை வண்ணம் !

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் முருகன் கை வண்ணம் ! ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பாடத்திட்டம் தேர்வுக் குழு உறுப்பினராக படைப்பாளிகள் சார்பாக கலந்துகொண்டு சிறப்பித்த வேளை.உடன் துறைத்தலைவர் (பொ) யாழ். சந்திரா,மற்ற உறுப்பினர்கள் பேராசிரியர்கள் சுமதி,பழனியப்பன், மணிமாறன்,நாகநந்தினி,ரேவதி.மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளனர்.

கருத்துகள்