மதுரை வாசகர் வட்டம் - நூல் மதிப்புரைக் கூட்டம் மற்றும் தொல்காப்பிய தூதர்கள் என்ற விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா.இனியநண்பர் புகைப்படக் கலைஞன் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

மதுரை வாசகர் வட்டம்* *நூல் மதிப்புரை கூட்டம்* மற்றும் தொல்காப்பிய முதல் தூதர்கள் என்ற விருது பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டு விழா!** நாள் : 23.07.2022 - சனிக்கிழமை - காலை 10.30 மணி* *இடம் : ப்ரஹ்ம ஞான சபை நூலகம்,* மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி மதுரை-1 (சென்னை சில்க்ஸ் சமீபம்) நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி *நூல் : நெல்லை ஜெயந்தா எழுதிய "தொட்டிலோசை"* *பாராட்டு பெறுபவர்கள் : உலகத்தொல்காப்பிய தூதர்கள் - ஒன்பதாம்வகுப்பு மாணவியர்* செல்வி. அ.செந்தமிழ்ச் சாலினி செல்வி. முத்தமிழ்ச் சாமினி தேவாரம்மறவபட்டி மதுரைவாசகர் வட்டம் சார்பாக *ஜி. ராமமூர்த்தி*, சண்முகவேல் *ஒருங்கிணைப்பாளர்கள் தொல்காப்பிய மன்றம் இருளப்பன்

கருத்துகள்