ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் பாடத்திட்டம் தேர்வுக் குழு உறுப்பினராக கலந்துகொண்டு சிறப்பித்த வேளை.
உடன் துறைத்தலைவர் (பொ) யாழ். சந்திரா,மற்ற உறுப்பினர்கள் பேராசிரியர்கள் சுமதி,பழனியப்பன், மணிமாறன்,நாகநந்தினி,ரேவதி.மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக