இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்தி கேயன் கை வண்ணம்.
அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் 144 ஆவது ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து புகழுரை ஆற்றும் நிகழ்வில் இலக்கிய மன்ற நிர்வாகிகள் - தமிழ் ஆர்வலர்களும் கவிஞர் இரா.இரவியும் கலந்து கொண்டனர்.புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் நாவலர் பற்றி சிறப்புரையாற்றினார் நாள் : தி.பி. 2053 கடகம்(ஆடி) 12 28.07.2022 வியாழன் காலை 9.30 மணி நிகழிடம்: மணியம்மை மழலையர் பள்ளி வடக்குமாசி வீதி மதுரை - 625001
கருத்துகள்
கருத்துரையிடுக