துபாய் நகரில் புத்தக வடிவில் முஹம்மது பின் ராஷித் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் மிகவும் பெரிய நூலகமான
இந்த நூலகத்தில் மதுரைக் கவிஞர் இரா.இரவி எழுதிய
‘தீண்டாதே தீயவை’ என்ற ஹைக்கூ=+ புதுக்கவிதை நூலை
ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்
நூலக அதிகாரி டேவிட்டிடம் வழங்கினார்.
இதன் மூலம் இந்த நூலகத்தில் இடம் பெறும் முதல் ஹைக்கூ கவிதை நூல் என்ற பெருமையை இது பெறுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக