பொறியாளர் க.சி.அகமுடைநம்பி அவர்களுக்கு உலகத்திருக்குறள் பேரவை மதுரையின் சார்பில் புகழ்வணக்கம் திருவாளர்கள் கருப்பையா,அசோக் ராஜ்.இரா.இரவி ஆகியோர் அவரது இல்லம் சென்று மாலையிட்டு மரியாதை செய்தனர்

கருத்துகள்