திரைப்படத்தின் இயக்குனர் இராகவன் மஞ்சப்பை என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.மதுரைக்காரர்.பட்டிமன்ற நடுவர் நல்லாசிரியர் அமரர் பொன் சந்திரசேகரின் மாணவர்.நல்ல சிந்தனையாளர். படம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் .

கருத்துகள்